இளையதளபதி விஜயின் வீட்டில ஐடி ரெய்டு நடந்தது அதில் 24 கோடி ரூபாய் கருப்பு பணம் கிடைக்கப் பெற்றதாக செய்திகள் வந்தன ஆனால் அதை விஜயின் உதவியாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதற்கான காரணத்தையும் தெரிவித்தார் நான் பல வருடமாக விஜய் சாரிடம் வேலை செய்து வருகிறேன் ஆனால் இதுவரையிலும் வரி செலுத்தாமல் யாரிடமும் அவருடைய சம்பளம் வாங்க பெறவில்லை காரணம் விஜய் சார் வரி செலுத்தாமல் அவருடைய சம்பளம் வாங்க பிடிக்கவில்லை, ஏனெனில் அவர் எப்பொழுதும் சிறந்த குடிமகனாக இருக்கவே பிடிக்கும். என்னைப் பொருத்தவரையில் …