இளையதளபதி விஜயின் வீட்டில ஐடி ரெய்டு நடந்தது அதில் 24 கோடி ரூபாய் கருப்பு பணம் கிடைக்கப் பெற்றதாக செய்திகள் வந்தன ஆனால் அதை விஜயின் உதவியாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதற்கான காரணத்தையும் தெரிவித்தார்

நான்  பல வருடமாக விஜய்  சாரிடம் வேலை செய்து வருகிறேன் ஆனால் இதுவரையிலும் வரி செலுத்தாமல் யாரிடமும் அவருடைய சம்பளம் வாங்க பெறவில்லை காரணம் விஜய் சார் வரி செலுத்தாமல் அவருடைய சம்பளம் வாங்க பிடிக்கவில்லை,  ஏனெனில் அவர் எப்பொழுதும் சிறந்த குடிமகனாக இருக்கவே பிடிக்கும்.

என்னைப் பொருத்தவரையில் இது ஒருவித பயமுறுத்தல் மற்றும் பழிவாங்கும் செயலைத் தவிர மற்ற எதுவும் கிடையாது.  அதற்காக நாங்கள் பயப்பட போவதில்லை.

விஜய் சார் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால் எங்களால் சரியாக தொடர்பு கொள்ள இயலவில்லை ஆனால், எங்களிடம் போதுமான ஆவணங்கள் உள்ளன கூடிய விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

Check Also

Official launch: Honda Forza 300 Mid-Size Scooter delivered in India in 2021

Honda has delivered the first lot of Forza 300 mid-size scooter in India. The Honda Forza …